நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய திருவிழா! யாழ். மாநகர முதல்வரின் அறிவிப்பு

யாழ். நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இறையருள் கை கூடியுள்ளது என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் செயலகத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், யாழ். நல்லூர் கந்தப் பெருமான் ஆலய உற்சவம் வழமை போல நடைபெறவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகள் யாவும் அவன் அருளாலே முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 … Continue reading நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய திருவிழா! யாழ். மாநகர முதல்வரின் அறிவிப்பு